சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார். செப்டம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா வருகிறார். ஜின்பிங் டெல்லிக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் இந்தியப் பிரதமர் மோதியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவாரா என்பது தெளிவாக இல்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cg4920x69gzo




