கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் புதிய அணை கட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதல் தேவை என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தக் குறிப்பும் இல்லை என, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது. மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி பதில் அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c235mr02537o




