திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி இருந்த விளாத்திகுளம். எம்.எல்.ஏ, மார்க்கண்டேயன், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையெடுத்து மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு தி.மு.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/mla-released-on-bail-from-palayamkottai-central-prison-dmk-cadres-give-an-enthusiastic-welcome




