பட மூலாதாரம், Dendermonde Local Police வீட்டின் சுவர்களுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் மற்றும் நாணயங்களை தொழிலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெல்ஜியத்தில் ஒரு வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அடித்தள சுவர்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த தோராயமாக 1 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கச் சேமிப்பைக் கண்டறிந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cre44jp0wero




