அதிகாலை நான்கு மணி, அந்த மருத்துவமனை வார்டு அமைதியாக இருக்கிறது. ஒரு பயிற்சி மருத்துவர் ஒன்பது மணி நேரமாகத் தொடர்ந்து நின்றுகொண்டே பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் சோர்வாக இருக்கிறார், அவரது தசைகள் வலிக்கின்றன, கண்கள் சிரமப்படுகின்றன, ஆனால் காலை ஆறு மணிக்கு அவரது பணி நேரம் முடிந்து இறுதியாக வீட்டை அடைந்த பின்னர், அவர் தூங்குவதற்குப் போராடுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c89nvgd91zvo




