"அவரது உடலை முறையாக அடக்கம் செய்து, அவர் பெற வேண்டிய மரியாதையை வழங்க வேண்டும். இறுதியாக, 'முடிந்துவிட்டது' என்று எங்களால் சொல்லும் நிலை வர வேண்டும்." கேட் ரஸல் தனது தாயார் லிண்டா குறித்து இவ்வாறு பேசுகிறார். கேட் 13 வயதாக இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்விண்டனில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது லிண்டா காணாமல் போனார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvgjjvvl4n9o




