ஆப்கன் நாட்டை சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை, பல எதிர்ப்புகளையும் தாண்டி, ஆசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அவர் வாங்கிய பதக்கம் தாலிபன்களுக்கு வலுவான செய்தியாக இருப்பதுடன் மற்ற வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்குமென்றும் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/cklye51jq8ero




