டோக்கியோ, ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் (20 ஓவர்) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறும் இறு திப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் கோதாவில் குதிக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்தியா: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா. பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான், மாஸ் சதாகத், உஸ்மான் கான், சைம் அயூப், ஹசன் நவாஸ், அப்துல் சமத், அராபத் மின்ஹாஸ், அகமது டேனியல், சாத் மசூத், அப்ரார் அகமது, சுஃப்யான் முகிம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/asian-games-final-india-elects-to-bat-against-pakistan




