கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் கட்டப்பைகள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலைத் தடுப்பதற்காக மட்டுமின்றி, பிரசவ வார்டில் தேவையற்ற அளவுக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும் கட்டப்பைகளை அனுமதிப்பதில்லை என்று மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் கீதா கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c17155llpn8o




