அயோத்தி ராமர் கோவிலில் காணிக்கை திருட்டு வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள எட்டு பேரில் 27 வயதான ரமாசங்கரும் ஒருவர். ரமாசங்கரின் தந்தை சத்து லால் மிஸ்ரா ஒரு பூசாரி ஆவார், அவர் அயோத்தியின் பழமையான ஹனுமன் கோவிலில் கீர்த்தனை பாடுகிறார். இந்த சர்ச்சைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6214ge52l3o




