பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து மனித நஞ்சுக்கொடியை கடத்தி, அதை முதுமையைத் தடுக்கும் ஊசிமருந்துகள் தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு கும்பல் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கும்பல், பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மாதந்தோறும் சுமார் 200 கிலோகிராம் மனித நஞ்சுக்கொடியை வாங்கியதாக பாகிஸ்தானின் மத்திய விசாரணை முகமை (எஃப்.ஐ.ஏ) குற்றஞ்சாட்டியுள்ளது. இவை உலர்த்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாக பிபிசி உருதுவிடம் அந்த முகமை தெரிவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgjxp177gleo




