செம்பருத்தி, சங்குப்பூ போன்றவற்றை தேநீரில் கலந்து அருந்துவது சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு டிரெண்டாக உள்ளது. சில பூக்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ குணம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதனை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் பூக்கள் பலவித பிரச்னைகளுக்கு சிகிச்சையின் ஒருபகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. என்றாலும், பூக்களை நாம் உணவுப்பொருளாக சேர்த்துக்கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும் நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c998p49jj51o




