மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல் முயற்சிக்குப் பதிலடியாக, இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது இரான் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலுக்கு இந்த நடவடிக்கை "ஒரு சக்திவாய்ந்த பதில்" என்று அமெரிக்க கட்டளை மையமான சென்ட்காம் (CENTCOM) எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0l54kdrz9jo




