தமிழ்நாட்டில் அண்மையில் அடுத்தடுத்து வெளியான இரு சுற்றறிக்கைகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இடதுசாரிகளை அதிருப்தியடையச் செய்துள்ளன. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ள போதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. என்ன நடக்கிறது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c87n7dp4q21o



