சமூக வலைதளங்களில் வயதான ஒரு தம்பதியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர்கள் இருவரும் தலா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள, கிழிந்து சேதமடைந்த பல ரூபாய் நோட்டுகளை எண்ணுவதைக் காண முடிகிறது. இவர்கள் ராஜஸ்தானின் பச்பத்ரா பகுதியில் உள்ள நெய்வாய் கிராமத்தைச் சேர்ந்த மங்கிலால் மேக்வால் மற்றும் அவரது மனைவி சைலி தேவி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c5y0jdvjl31o




