தலைமுடி நமது அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உச்சந்தலையை சூரிய ஒளி, குளிர் மற்றும் தூசியிலிருந்து ஓரளவிற்குப் பாதுகாக்கவும் செய்கிறது. ஆரோக்கியமான தலைமுடி என்பது நல்ல ஊட்டச்சத்து, ஹார்மோன் சமநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தின் அறிகுறியாகவும் கருதப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj4g07jwpqxo




