"ட்விட்டரில் எனக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் வந்தது. அதில் யாரோ ஒருவர் 'க்ராக்' (Grok) ஏஐ-யிடம் என்னை மைக்ரோ பிகினி உடையில் காட்டுமாறு கேட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இறுதியில் க்ராக் நான் நிர்வாணமாக இருப்பது போன்ற படத்தைக் காட்டியது" என்கிறார் பத்திரிகையாளர் ஜூலி யாகுரி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4g6g34727do




