தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் (ஆகஸ்ட் 12) முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/crk5p2ee30yo




