பிபிசி நேபாளி தகவலின்படி, திரிசூலி 3-ஏ நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேபாள மின்சார ஆணையத்தின் இணை மேலாளர் சுரேஷ் ராவத் இதனை பிபிசி நியூஸ் நேபாளியிடம் உறுதிப்படுத்தினார். முதலில் மீட்கப்பட்டவர் அத்திட்டத்தின் இயந்திரப் பிரிவு ஃபோர்மன் சஞ்சய் ஷா ஆவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c62jg3kz75yo




