சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் ஆர்வத்தை தூண்டும் அவென்ஜர்ஸ் கதைகளில் டாக்டர் டூம் ஏன் முக்கிய வில்லனாக பார்க்கப்படுகிறார்? இந்த கதாபாத்திரத்த்தின் முக்கியத்துவம் மற்றும் பின்னணி குறித்து விளக்குகிறது இந்தக் காணொளி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3v0v0k52z3o




