குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் உள்ளடக்கம் (CSAM), டீப்ஃபேக் மற்றும் தங்கள் தளங்களை நிர்வகிப்பதில் நடந்த 'தவறுகள்' குறித்து மார்க் ஜுக்கர்பெர்க், இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகப் பிபிசிக்கு சில வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cjejzz29n2go




