''ஒரு பையன் ஜிம்முக்குப் போவதாகக் கூறினால் உடனே அதற்கு கொடுக்கப்படும் 'சம்மதம்', ஒரு பெண் போவதாகச் சொன்னால் உடனே வருவதில்லை. பொதுவாக ஜிம் என்றாலே அது ஆண்களுக்கான ஃபிட்னஸ் பயிற்சி இடம் என்ற தவறான கருத்து, சமூகத்தில் இருக்கிறது. அது பெண்களுக்கும் உரித்தானது. அதேபோன்று இஸ்லாம் மதமும் இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்கிறார் 3 குழந்தைகளுக்குத் தாயான ராஷிதா. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx24jd12z08po




