சமீபத்தில், 'வட இந்தியாவில் பிறந்தவர்' என்று முருகக் கடவுள் குறித்து தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் நாகவம்சி வெளியிட்ட எக்ஸ் பதிவு, தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. "வரலாற்றைத் திரித்து தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp8rx7y73neo




