நாடாப்புழு காரணமாக ஏற்பட்ட நீர்க்கட்டிகளுடன் வாழ்ந்து வந்த விவசாயி ஒருவர், தனது வாழ்நாளின் மிகக் கொடூரமான வலியை அனுபவிக்கும் வரை பல ஆண்டுகளாகத் தனக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்ததாகக் கூறுகிறார். பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள ட்ரெகாசில் கிராமத்தில் வசிக்கும் 86 வயதான மெரெடித் ஜோன்ஸ் என்பவருக்கு, ஆடு மேய்க்கும் விவசாயிகளுக்குப் பிரத்யேக அபாயத்தை ஏற்படுத்தும் 'ஹைடாடிடோசிஸ்' என்ற நோய் கண்டறியப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9w07l157edo




