பட மூலாதாரம், kvn.productions/insta கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'டாக்ஸிக்' படத்தின் மூலம் யஷ் மீண்டும் கதாநாயகனாக திரையில் தோன்றியுள்ளார். யாஷுடன் கியாரா அத்வானி மற்றும் ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9dwygj1d43o




