டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகன (யுஏவி) ஆயுதங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், உலகம் முழுவதும் உள்ள ராணுவங்களுக்கு வான் பாதுகாப்பு மேலும் சவாலானதாக மாறியுள்ளது. இதனால் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் சிறிய டிரோன்களின் பெருமளவிலான தாக்குதல்களை எவ்வாறு தடுக்கலாம் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyzpq21l47o




