மார்வெல் சினிமாடிக் யுனிவெர்ஸ் அதன் அடுத்தகட்ட கிராஸ்-ஓவர் திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறது. டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ள அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்திற்கான கவுன்ட்-டவுனை மார்வெல் தொடங்கியுள்ளது. முன்பு வெளியான அவெஞ்சர்ஸ், வகாண்டா, ஃபென்டாஸ்டிக் ஃபோர், பழைய எக்ஸ்-மென் திரைப்படங்கள் ஆகியவற்றில் வரக்கூடிய கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் வருவது சமீபத்தில் வெளியான டூம்ஸ்டே டிரைலர் மூலம் உறுதியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy4zdrvw24po




