சமீபத்தில் ஃபிஜியில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. உலகிலேயே மிக வேகமாக அதிகரித்து வரும் ஹெச்ஐவி பாதிப்பு நிலவும் பகுதிகளில் ஒன்றாக ஃபிஜி மாறியிருப்பதை இது வெளிப்படுத்தியது. உலகளவில் ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் இவை இன்னும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளன என்பதையும், பாதிப்பு திடீரென கட்டுப்பாட்டை மீறி அதிகரிக்கக்கூடும் என்பதையும் இது தீவிரமாக நினைவூட்டுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckpq0gzqq23vo




