இந்திய விமானி ஸ்மித் மச்சார், இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபை விமானம் விபத்துக்கு உள்ளாவதைத் தடுத்து காப்பாற்றியதற்காக நாயகனாகப் போற்றப்படுகிறார். உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் ஸ்மித் மச்சார் பாராட்டப்பட்டு வருவதுடன், அவரது வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் ஆராயப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckvgyg79dllgo




