நடத்தை தொடர்பான பல செயல்பாடுகளைத் சிங்கங்கள் தங்கள் கர்ஜனைகள் மூலமாகவே மேற்கொள்கின்றன. தங்கள் ஆதிக்க எல்லையை நிலைநாட்டுதல், சமூக ஒற்றுமையைப் பேணுதல், தங்கள் கூட்டத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஊடுருவுபவர்களை விலகி இருக்குமாறு எச்சரித்தல் ஆகியவை இதில் அடங்கும். ஒலியை வைத்தே, தங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களையும், அறிமுகமில்லாத புதிய சிங்கங்களையும் சிங்கங்களால் வேறுபடுத்தி அறிய முடிகிறது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0ryy28v1d2o




