ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது, ஒரு டாக்ஸியை அழைப்பது போல எளிதானதாக இருந்தால் எப்படி இருக்கும்? இந்தியாவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஒன்று, சனிக்கிழமை தனது முதல் சுற்றுப்பாதை (orbital) ஏவுதலை வெற்றிகரமாக முடித்ததன் பின்னணியில் இந்த தொலைநோக்குப் பார்வை உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clyldqgjgllo




