தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. ‘கிஸ்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ‘குர்ச்சி மடத்தபெட்டி’, ‘கிஸ்சிக்’, ‘வைரல் வய்யாரி’ உள்ளிட்ட பாடல்களில் தனது துடிப்பான நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். பல மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ரீலீலா, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-sreeleela-latest-clicks




