கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. 'நாடாளுமன்றம் நோக்கி பேரணி' அழைப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லி தெருக்களில் திரண்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyqpll09n1o




