பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு குவைத் சட்டப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது? ஏற்கனவே செளதி அரேபியாவுடனும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn5nq173w13o




