நம்மில் பலருக்கும், காலையில் எழுவதற்கு அலாரத்தை நம்பியிருப்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது. பள்ளிக்குச் செல்லும் காலத்தில் தினமும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றியதால், சரியான நேரத்தில் தானாகவே விழித்தெழும் பழக்கம் நம் உடலுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் வயதாகும்போது நமது அன்றாட அட்டவணைகள் பல்வேறு விதமாக மாறுவதால், அலாரம் அல்லது செல்போனின் சத்தத்தை நம்பி எழும் பழக்கம் அதிகரிக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cly8yjlke91o




