துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற FZ1073 விமானத்தில் புதன்கிழமை அன்று நடந்த சம்பவம், காக்பிட் எனப்படும் விமான ஓட்டுநர் அறைக்குள் உள்ள பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை விமானி, விமானியை ஒரு கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பலத்த காயப்படுத்தியதாகவும், விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற அவர் முயன்றதாகவும் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqm2m2knkm3vo




