நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் இந்தியா உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த வங்கியில் அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு; பணி நிறுவனம்: பேங்க் ஆப் இந்தியா (பி.ஓ.ஐ) காலி பணி இடங்கள்: 779 பதவியின் பெயர்: கிரிடிட் ஆபீசர் கல்வி தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு, எம்.பி.ஏ., சி.ஏ./சி.எம்.ஏ.-ஐ.சி.டபிள்யூ.ஏ./சி.எஸ்./சி.எப்.ஏ. வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை (மாற்றுத்திறனாளிகள் உள்பட) வயது தளர்வு உண்டு. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-7-2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-bank-of-india-779-vacancies-how-to-apply




