யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2,000 ரூபாய்க்கும் மேல் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வணிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/cm87v53lprydo



