கிரீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உண்ணி கடித்ததால் ஏற்பட்ட நோய்த்தொற்றால், ஒரு பெண் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கோமா நிலைக்குச் சென்றதுடன், தற்போது நினைவாற்றல் இழப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதனால் நாள் ஒன்றுக்கு 18 மாத்திரைகளை உட்கொள்ளும் நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ce8k68y18e5o




