நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'சர்தார் 2' திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cz7zrgx2w0no




