கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மாலை, கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஒரு 61 வயது முதியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ராஜேஷ். அந்த முயற்சியில், தான் அணிந்திருந்த உயிர் காக்கும் கவசத்தை முதியவருக்கு அளித்துள்ளார். முதியவர் மீட்கப்பட்ட நிலையில், கடும் வெள்ளத்தில் தனது உயிரை இழந்துள்ளார் ராஜேஷ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c3ek0x15dq2o




