தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும் என, மனிதள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்துள்ளார். அமைச்சரின் அறிவிப்பு, தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான முன்னெடுப்பாக பல தரப்புகளிலும் பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn8nwe0yw7vo



