"திமுக பார்க்காத வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை. இந்தத் தேர்தலில்தான் தோல்வியுற்றுள்ளோம் நிரந்தரமாக இல்லை. எதிர்காலத்தை திட்டமிட நமக்கு காலம் கிடைத்திருக்கிறது" என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp9e9nljevvo




