பெக்கி ஜோன்ஸுக்கு 21 வயதாக இருந்தபோது, அவருக்கு குணப்படுத்த முடியாத மூளைக் கட்டி இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களே உயிருடன் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் தனது இணையை சந்தித்து நீண்ட காலம் ஆகியிருக்கவில்லை. காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவும் அவருக்கு இருந்தது. ஆனால், திடீரென அவரது எதிர்காலமே கேள்விக்குறியானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq14dv3p6vlmo




