ஆயிரக்கணக்கான நாடகங்கள், 400க்கும் அதிகமான படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். உண்மையில் அவர் டெல்லியைச் சேர்ந்தவர் கிடையாது. பின்னர் அவருக்கு டெல்லி என்ற அடைமொழி எப்படி வந்தது? நெல்லை மாவட்டத்தில் பிறந்து, மதுரை டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, இந்திய விமானப் படையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர் டெல்லி கணேஷ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c0jl9249z65o




