இந்தியாவில் சமீபத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களை, பிரதமர் மோதியின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவுகளில் ஒன்று என்று சீன விமர்சகர்கள் விவரித்துள்ளனர். இந்தியக் கல்வி முறையின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதையே இந்தப் போராட்டங்கள் சுட்டிக்காட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ckgv4l2x5kgo




