மலையாள திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான மாளவிகா மேனன், தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் 'இவன் வேற மாதிரி', 'வெத்துவேட்டு', 'பேய் மாமா', 'அருவா சண்ட' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மேனன், அவ்வப்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/malayalam-actress-malavika-menon-latest-photos




