''மேஃபிளவர் என்ற பெயர் வருவதற்குக் காரணமே, அந்த மரம் மே மாதத்தில் பூப்பதால்தான். ஆனால் செப்டம்பர் மாதத்திலும் மேஃபிளவர் பூத்துக் குலுங்குவதைப் பார்க்க முடிகிறது. சீனிப்புளி எனப்படும் கொடுக்காப்புளிக்கான சீசன் காலம், பிப்ரவரி துவங்கி மே மாதம் வரைதான். ஆனால் இப்போது வரை சந்தையில் கொட்டிக்கிடக்கிறது கொடுக்காப்புளி. இதெல்லாம் சமீபத்திய ஆண்டுகளில்தான் நடக்கிறது.'' முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwj06l10zjyno




