உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷஹரில் கோமியத்தை ஒரு லிட்டர் 10 ரூபாய் என்ற விலையில் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாட்டு கோமியத்தில் இருந்து இயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் இந்த முன்முயற்சி திட்டத்தை விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு ஒன்று புலந்த்ஷஹரில் தொடங்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cevmp7408n1o




