"எனக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு பட்டா கிடையாது. ஆனால், நான் பிறந்தது இங்கு தான். இந்த வயதில் ஊரைக் காலி செய்யுங்கள் என்றால் நான் எங்கே செல்ல முடியும். உயிரே போனாலும், இங்கிருந்து போக முடியாது" எனக் கூறுகிறார் வண்டியூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgk476ymm1zo




